நண்பர்
நண்பர்
தோள் கொடுக்க தோழன் உண்டு;
தோழ்வியில் தேற்ற தோழி உண்டு;
நம்பிக்கை கொடுக்க நண்பர்கள் உண்டு
நூல் தரும் அறிவை நண்பன் தருவான்;
நுட்பமானதை விரல் நுனியில் பதித்திடுவான்;
நெருங்கியதை ரசிக்க வைப்பான்;
நெருக்கடியில் நெருப்பாய் நமக்காக உழைத்திடுவான்;
நொறுங்கிய போது நெகிழ்ந்திட செய்வான்;
சுயநலமில்லா உறவு நட்பு;
சூழ்நிலையை புரிந்து உதவுவது நண்பர்களே!!!
