நினைவில் உருகி நின்றேனே
நினைவில் உருகி நின்றேனே
உன்னை பார்த்த மறு கணமே இதய துடிப்பும் மிரண்டதடா..!
கண் இமைக்கும் நொடிகளில் என்னை மறந்தேன் தூக்கி சென்றதும் தெரியவில்லை..!
உன் மூச்சு காற்றின் வாசனையில் என் உயிரும் அதிலே கலந்ததடா..!
நினைக்கும் இதயம் பலபொழுதும் நினைவிலே உருகி நின்றதடா..!
