STORYMIRROR

sowndari samarasam

Romance

4  

sowndari samarasam

Romance

நிலவின் ஒளியிலே நீயும் நானும்

நிலவின் ஒளியிலே நீயும் நானும்

1 min
439

நிலவின் ஒளியிலே!

கடலின் நடுவிலே!

நீயும் நானும் ஒன்றாய் படகிலே!

சேர்ந்து செல்ல

மழைகளில் பூக்களும் நீராடி

தன் தலையை ஆட்டும்

வெட்கதிலே பூத்துக்குலுங்கும்

பூங்காவனம் முழுவதும்

அன்போடு வரவேற்கிறது..!

இதயமெனும் கடலிலே

காதலெனும் துடுப்பை

போட்டு ஏற்றி செல்கிறாய்..!

மலைகளின் இடையிலே

குகையின் அடியிலே

காதலின் கடலிலே

நீயும் நானும் நீராடி

துள்ளி குதிக்கின்றோம்..!

ஆழம் அறியாமல்

நானும் உன்னோடு

நீந்தி கொண்டே

வெகுதூரம் வந்துவிட்டேன்...!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance