நிழலில்
நிழலில்


அதிகாலைப் பொழுதின்
படர்ந்திடும் இருளில்
தண்ணென படரும்
மரங்களின் நிழலில்
புரியாத புதிரென வாழ்வின்
கேள்விகள் படர்ந்து இருக்கும்
நினைவுகளின் சுமையில்
தடுமாறிடும் கணங்கள்
கனவுகளின் போர்வையாய்
என்னை மிரட்டிடும் - கனமான
இருள் திரையே!
அதிகாலைப் பொழுதின்
படர்ந்திடும் இருளில்
தண்ணென படரும்
மரங்களின் நிழலில்
புரியாத புதிரென வாழ்வின்
கேள்விகள் படர்ந்து இருக்கும்
நினைவுகளின் சுமையில்
தடுமாறிடும் கணங்கள்
கனவுகளின் போர்வையாய்
என்னை மிரட்டிடும் - கனமான
இருள் திரையே!