Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Romance Fantasy

4  

Megath Thenral

Romance Fantasy

நிழல்

நிழல்

1 min
195


மனதின் ஓரத்தில்,


நினைவின் ஆழத்தில்,


கனவின் பிம்பத்தில்,


உண்மையின் உருவத்தில்,


விழியின் பார்வையில்,


இதழின் மர்ம புன்னகையில்,


உன் விரலின் தீண்டலில்,


உந்தன் அணைப்பில்,


மறைந்து தான் போகின்றேன் நிழலாக... 


Rate this content
Log in

Similar tamil poem from Romance