பெண்களின் வாழ்க்கை
பெண்களின் வாழ்க்கை
பெண்கள்,
என்றுமே புதிரானவர்கள்,
அவர்களில் அடங்கியிருக்கும் உண்மைகள்,
அவர்களில் ஒளிந்திருக்கும் திறமைகள்,
அவர்கள் காக்கும் மௌனம்,
அவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகளில்,
ஒளிர்ந்திருக்கும் அர்த்தங்கள்,
அதனை ஏற்றுக் கொள்ளவோ,
அதனை புரிந்துக் கொள்ளவோ தான்,
நிறைய பேர் அறிந்துக் கொள்ள முயற்சிப்பதில்லை,
பெண்கள் என்றுமே அற்புதமானவர்கள்.....
அவர்களை கொண்டாட முடியாவிட்டாலும்,
அவர்களுக்கான இடைவெளியை தாருங்கள்....