திருமணம்
திருமணம்
அறிமுகம் இல்லாத உலகில்,
மாட்டி கொண்ட உணர்வு எனக்கு,
திருமணம் என்னும் புது பந்தத்தில்,
அறிமுகமாகுமா இந்த புது உறவுகள்,
என்ற கேள்வியுடனே தொடர்கிறது,
என் நாட்கள்....
அறிமுகம் இல்லாத உலகில்,
மாட்டி கொண்ட உணர்வு எனக்கு,
திருமணம் என்னும் புது பந்தத்தில்,
அறிமுகமாகுமா இந்த புது உறவுகள்,
என்ற கேள்வியுடனே தொடர்கிறது,
என் நாட்கள்....