விழி மூடி.....
விழி மூடி.....
விழிகள் மூடி,
ரசிக்கவே விரும்புகிறேன்,
இருப்பினும்
கண்கள் மூடும் முன்பே,
கண்முன் நிழலாய் வந்து வந்து,
இம்சை செய்கிறாய்....
நிழலா நிஜமா என்று,
கண்டறிய முடியாமல்,
தவித்துதான் போகின்றேன்......
விழிகள் மூடி,
ரசிக்கவே விரும்புகிறேன்,
இருப்பினும்
கண்கள் மூடும் முன்பே,
கண்முன் நிழலாய் வந்து வந்து,
இம்சை செய்கிறாய்....
நிழலா நிஜமா என்று,
கண்டறிய முடியாமல்,
தவித்துதான் போகின்றேன்......