STORYMIRROR

Megath Thenral

Drama Fantasy Others

4  

Megath Thenral

Drama Fantasy Others

பெண்மை

பெண்மை

1 min
7

இன்றும் திருமணமான பெண் என்பவள்,


ஒரு அடிமையாக தான் கருதப்படுகிறாள், 


இது எழுதபடா சாசனமாக தான் இருக்கிறது,


சில இல்லங்களில் இது மாறி இருந்தாலும், 


பல இல்லங்களில் இன்னும் மாறாமல்,


சமையலறையிலே முடக்கி வைத்து விடுகிறார்கள்..... 


ஆயினும் இத்தனையும் மீறி, 


தனது கனவினை நிறைவேற்ற போராடும்,


போராடி கொண்டிருக்கும், 


போராட்டாங்களை தாண்டி தன்னை, 


நிருப்பித்த அத்தனை பெண்மையையும் வணங்குகிறேன்,


இந்த வார்த்தைகளை அவர்களுக்காக சமர்ப்பதில்,


மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..... 


Rate this content
Log in

Similar tamil poem from Drama