நிழல் தேடும் நெஞ்சம்
நிழல் தேடும் நெஞ்சம்
1 min
11.6K
விரல் மீட்டும் வீணை போல்
விழி ஓரம் கனவினை போல்
இதழ் தொடும் ஸ்பரிசம் போல்
நிஜம் சொல்லும் கதை போல்
நிழல் தேடும் நெஞ்சம் ஒன்று .....