நீ என்றும் எனக்கு மட்டுமே
நீ என்றும் எனக்கு மட்டுமே
உன் எழுத்துக்களின் வரிகளை இரசிக்க கவிதைகளே உன்னை காதலித்துவிடும்💘 தோன்றும் நிலவு🌜 நீயாக தெரிவதற்கு முன் உன் அழகை மறைக்க மேகத்தில் ஒளிந்து☁ ஒளிந்து ஓடி மறைகிறாய்..😘😘💞 உன்னை ஒளித்து வைக்கும் மேக கூட்டங்களை மழை துளிகளாய் மாறி கரைத்துவிடுவேன்..நீ💓 என்றும் எனக்கு மட்டுமே சொந்தம்..💝🌈