STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

நேசிக்கிறேன் இந்த மிதிவண்டியை

நேசிக்கிறேன் இந்த மிதிவண்டியை

1 min
234

சிறுவர் சிறுமியர் மகிழ்ச்சியாக மிதித்துப் பழகுவது இந்த மிதிவண்டியை!

பிஞ்சுக் குழந்தைகள் மகிழ்ச்சியாக ஒட்டி மகிழ்ச்சி அடைவது இந்த மிதிவண்டியை!

புகை மாசினை ஏற்படுத்தாத விலை குறைந்த வண்டி இந்த மிதிவண்டி!

சீரான உடல் இயக்கத்தினை மேம்படுத்தும் இந்த மிதிவண்டி!

அனைத்து மக்களும் போற்றும் எளிய மக்களின் வண்டி இந்த மிதிவண்டி!

பணக்காரர்கள் போற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற வண்டி இந்த மிதிவண்டி!

வசதியற்றோருக்கு ஏற்றச் சிக்கனமான செலவுகள் குறைந்த வண்டி இந்த மிதிவண்டி!

ஒவ்வொரு வீட்டிலும் வைத்துப் பராமரிக்க வேண்டிய விலை குறைந்த வண்டி இந்த மிதிவண்டி!

எல்லா வயதினரும் ஆசையுடன் ஓட்டும் வண்டி இந்த மிதிவண்டி!

கடந்த காலத்திற்கு ஏற்ற வண்டி இந்த மிதிவண்டி!

நிகழ்காலத்திற்கு ஏற்ற வண்டி இந்த மிதிவண்டி!

எதிர்காலத்திற்கு ஏற்ற வண்டி இந்த மிதிவண்டி!


Rate this content
Log in

Similar tamil poem from Classics