STORYMIRROR

Hemadevi Mani

Romance Classics

3  

Hemadevi Mani

Romance Classics

நாம் சேர்ந்த அந்நொடி

நாம் சேர்ந்த அந்நொடி

1 min
159

காற்று அமைதியைக் கொண்டுவந்தது!

ஒரு நெருக்கமான அரவணைப்பில் நம்மை கவர்ந்திழுத்தது!

பூமி பலம் அளித்தது;

நாம் உறுதியாக காலடி எடுத்து வைக்கும் போது;

நம் இதயங்களோ வண்ணங்களின் வானவிலானது!


Rate this content
Log in

Similar tamil poem from Romance