மூச்சுக் காற்றினைப் போன்ற முதல் காதலியின் நினைவுகள்!
மூச்சுக் காற்றினைப் போன்ற முதல் காதலியின் நினைவுகள்!
முதல் காதலியின் நினைவுகளை நினைக்காமல் இருக்க முடியவில்லையே!முதல் காதலியுடன் நான் பேசிய வார்த்தைகளை மறக்க முடியவில்லையே!முதல் காதலியின் நினைவுகள் மூச்சுக் காற்றினைப் போலத் தொடர்ச்சியாக வருகின்றதே!நமது எதிர்கால வாழ்வியலையும் சூழ் நிலையினையும் நாம் தீர்மானிப்பதில்லையே!பிரிந்து சென்று தனித்தனி வாழ்க்கையினை அமைத்துக் கொண்டாலும் நமக்குப் பகை ஒன்றும் இல்லையே!பிரிந்து சென்று வாழ்ந்தாலும் நமது காதல் பொய்ப்பதில்லையே!பிரிந்து சென்ற காதலிக்குக் கொடுக்கும் அன்பையும் மரியாதையையும் நிகழ் கால மனைவிக்குக் கொடுக்கிறோமே!பிரிந்து சென்ற காதலியின் நினைவுகள் மூச்சுக் காற்றினைப் போலத் தொடர்ச்சியாக வருகிறதே!

