STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

3  

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

முடிவில்லா திருமண பந்தம்

முடிவில்லா திருமண பந்தம்

1 min
177

மங்கையவளை அலங்காரித்து...

தோழிகளுடன் வெட்கச் சிரிப்பில்...

பெண்ணவளின் கன்னம் சிவந்து....

நாணி.... தலை கவிழ்ந்து.....

மணாளன் முகம் காணாமல்...

அவன் செய்யும் குறும்புகளை ரசித்து.... 

மனதிற்குள் சிரித்து... சடங்குகளையும்....

சம்பிரதாயங்களையும்... முடித்து...

மங்கையவள் சங்கு கழுத்தினில்...

மன்னவன் மங்கல நாணை...

மும்முடிச்சி போட்டிட....

இனிதே தொடங்கியது...

அவர்களின் முடிவில்லா....

திருமண பந்தத்தின் தொடக்கம்....



Rate this content
Log in

Similar tamil poem from Abstract