முதலாளி
முதலாளி

1 min

333
உழைப்பை மூலதனமாக கொண்டு உயரும் ஒவ்வொரு வருமே
முதலாளி தான்
பணமே பிரதானம் தான் ஆனாலும் அதை சரியான முறையில் தொழிலாளிகளுக்கு பயன்படுத்துபவர் நல்ல
முதலாளி தான்
உழைப்பு என்ற நான்கு எழுத்தை மூலதனமாக கொண்டு
வெற்றி என்ற மூன்று எழுத்தை அடைய துடிக்கும் ஓவ்வொரு தொழிலாளியுமே
முதலாளி தான்
இன்றைய தொழிலாளியே
நாளைய முதலாளி