Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

KANNAN NATRAJAN

Inspirational

4  

KANNAN NATRAJAN

Inspirational

முதல் புத்தகம்

முதல் புத்தகம்

1 min
24.4K


அலமாரி முழுவதும்

புத்தகங்கள் நிறைந்து

கிடந்தாலும் மின்நூலகங்களால்

அறிவியல் கருவிகள் உபயத்தினால்

படிக்கப்பட்ட புத்தகங்கள்

ஆயிரம் இருந்தாலும்

இன்றுவரை மறக்காமல்

அலமாரியில் இருப்பது

 படித்த ஒன்றாம் வகுப்பு

தமிழ் புத்தகம்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational