முற்பகல் செய்யின்
முற்பகல் செய்யின்


உன்னால் தவறிய என்
இளமைக் கால நிமிடங்கள்
மீண்டும்
எனக்கு கிடைக்குமென்றால்
உன் செயல்களின் விளக்கங்கள்
எனக்குத் தேவையில்லை.
காணாமல் போன
ஒவ்வொரு நாளுக்கும்
மறுமுறை நான் பிறந்திடுவேனா?
உன்னால் தவறிய என்
இளமைக் கால நிமிடங்கள்
மீண்டும்
எனக்கு கிடைக்குமென்றால்
உன் செயல்களின் விளக்கங்கள்
எனக்குத் தேவையில்லை.
காணாமல் போன
ஒவ்வொரு நாளுக்கும்
மறுமுறை நான் பிறந்திடுவேனா?