STORYMIRROR

Muthukumaran Palaniappan

Thriller

4  

Muthukumaran Palaniappan

Thriller

மர்மம்

மர்மம்

1 min
300

மர்மம் என்பதை பாக்க வேண்டும் என்றால்

திரைப்படத்திற்கு செல்ல வேண்டும் அல்லது 

மர்ம நாவல் படிக்க வேண்டும். ஆனால் இன்றைய

நவீன உலகத்தில் மர்மத்தை பார்ப்பதற்கு

எங்கும் செல்ல வேண்டாம் ஏன் என்றால்

மனித வாழ்க்கையே மர்மமாக போனதால்.


Rate this content
Log in

Similar tamil poem from Thriller