பற்றல்
பற்றல்
பற்ற வைப்பதால் மேலாளருக்கு உதவலாம்
பற்றுடன் வைப்பதால் நமக்கெனவே உதவலாம்
முற்று வைப்பதும் தீர்வாக உதவலாம்
சற்றே நினைத்தால் யாருக்கும் உதவலாம்
பற்ற வைப்பதால் மேலாளருக்கு உதவலாம்
பற்றுடன் வைப்பதால் நமக்கெனவே உதவலாம்
முற்று வைப்பதும் தீர்வாக உதவலாம்
சற்றே நினைத்தால் யாருக்கும் உதவலாம்