பிறந்தநாள்
பிறந்தநாள்
பிறந்தநாளில் வாழத்துகள் வருவது நன்று
பிறந்தநாளாய் நாளும் நினைத்தால் நன்று
சிறந்தநாள் எதுவே எண்ணல் நின்று
திறந்தநாளே சிறந்த நாளாம் நன்று
பிறந்தநாளில் வாழத்துகள் வருவது நன்று
பிறந்தநாளாய் நாளும் நினைத்தால் நன்று
சிறந்தநாள் எதுவே எண்ணல் நின்று
திறந்தநாளே சிறந்த நாளாம் நன்று