உணவு அகம்
உணவு அகம்
உணவகம் செல்வது பெருமையா ஒருகாலம்
உணவுஅகம் வருவது பெருமையே இக்காலம்
உணவினை அகத்தில் சமைப்பதே பொற்காலம்
உணவினை சமைத்தால் நோய்க்கு கற்காலம்
உணவகம் செல்வது பெருமையா ஒருகாலம்
உணவுஅகம் வருவது பெருமையே இக்காலம்
உணவினை அகத்தில் சமைப்பதே பொற்காலம்
உணவினை சமைத்தால் நோய்க்கு கற்காலம்