மக்கு
மக்கு
மக்காத பொருள்களை விரும்புவார் மக்கு
மக்குகின்ற பொருள்களோ சுழற்சியின் தேக்கு
சிதைவுறா மனத்தில் உள்ளது திமிர்
சிதைவுராது வாழ்க்கை நோக்கி நிமிர்
மக்காத பொருள்களை விரும்புவார் மக்கு
மக்குகின்ற பொருள்களோ சுழற்சியின் தேக்கு
சிதைவுறா மனத்தில் உள்ளது திமிர்
சிதைவுராது வாழ்க்கை நோக்கி நிமிர்