ஒரே
ஒரே
ஒரேநாளில் பெய்வதாய் நாளை சம்பளம்
வரும்நாளில் இல்லாமல் செலவுகள் அம்பலம்
வருகின்ற சம்பளமோ எங்கே சென்றிடும்
வருகின்ற கோடையாய் நாட்கள் வறண்டிடும்
ஒரேநாளில் பெய்வதாய் நாளை சம்பளம்
வரும்நாளில் இல்லாமல் செலவுகள் அம்பலம்
வருகின்ற சம்பளமோ எங்கே சென்றிடும்
வருகின்ற கோடையாய் நாட்கள் வறண்டிடும்