மனிதர்களின் குண நலன்களை ஆராய்தல்!
மனிதர்களின் குண நலன்களை ஆராய்தல்!
ஒருவரின் குண நலன்களை ஆராய்ந்து அவருக்கு ஏற்றவாறு அவருடன் நட்பு பாராட்டவிட்டால் அவருக்கு நன்மை செய்தாலும் தீமைகளே உருவாகும்!
ஒவ்வொருவரின் தனிப்பண்புகளைத் தனித்தன்மையுடன் ஆராய்ந்து பழகாவிட்டால் அவருக்கு நன்மைகள் செய்தாலும் பிழைகளே ஏற்பட்டுவிடும்!
தனிப்பட்ட மனிதர்களின் இயல்புகளை நன்றாகப் புரிந்து கொண்டுதான் நன்மைகளைச் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்தச் செயல்களே தீமையாகத் திருப்பித் தாக்கும்!
