மனிதனின் வாழ்க்கை
மனிதனின் வாழ்க்கை
மனிதனை மனிதனாக மாற்றுவது என்று!
மகிழ்ச்சியும் வசதியும் உதவிகளும் அன்று!
மகிமையாகக் கிடைக்கும் துன்பமும் உதவிகளும் உண்டு!
மனம் போன போக்கில் வாழ்வில் வாழ்வது கேடு அன்று!
மகத்துவமான வாழ்வில் வாழும் வாழ்க்கையும் உண்டு!
மறக்க முடியாத சில நினைவுகளும் மனிதனுக்கும் உண்டு!
மறந்துவிடாதா? என்ற சில எண்ணங்களும் உண்டு!
மனதில் இருளான வாழ்க்கை என்னும் கடலும் உண்டு!
மனக் கனவுகள் முளைக்கும் இருளும் உண்டு!
மனக் குமுறலான வார்த்தை சர்ச்சையும் உண்டு!
மனக் கசப்பான வார்த்தை வெறுப்பும் உண்டு!
மங்களமான வாழ்வின் இனிமையும் உண்டு !
மகிழ்ச்சியுடன் வாழ்க்கையின் சிறப்பும் உண்டு!
