Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

4.5  

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

மழைத்துளியாய்....

மழைத்துளியாய்....

1 min
20



உன் தோளில் துளித்துளியாய்

மழையாய் நனைந்திட ஆசை

சில்லென்று கன்னங்களை வருடும்

மழைத்துளியின் குளுமையில்

உன்னை உணர்ந்திட ஆசை

தளும்பி நிற்கும் மனதின்

எண்ணற்ற வேண்டுதல்களில்

மழையாய் நான் 

உன்னை தொடும் நேரங்களில்

என் ஆசைகள் அழகிய

பெண்ணாய் உருவெடுத்து

தோள்களில் சாய்ந்து கொள்ள

உனக்கு சம்மதமா?


Rate this content
Log in

Similar tamil poem from Romance