லிப்ஸ்டிக்
லிப்ஸ்டிக்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
ஏய் பச்சைக் கிளியே, கொஞ்சம் நில்லடி!
எந்தக் கடையில் லிப்ஸ்டிக் வாங்கினாய்?
இத்தனை நேர்த்தி! எத்தனை அழகு!
ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லடி....
ஏய் பச்சைக் கிளியே, கொஞ்சம் நில்லடி!
எந்தக் கடையில் லிப்ஸ்டிக் வாங்கினாய்?
இத்தனை நேர்த்தி! எத்தனை அழகு!
ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லடி....