STORYMIRROR

Lakshmi Renjith

Inspirational Others Children

4  

Lakshmi Renjith

Inspirational Others Children

குழந்தை பருவம்

குழந்தை பருவம்

1 min
319

வாழ்க்கை எப்படி இருந்தாலும்

- முகத்தில் எப்பவும் மகிழ்ச்சி


பெற்றோர்களே உலகம்,


எவரையும் தப்பாக நினைக்கத்தெரியாத மனம்,


யாருக்கும் தீங்கு செய்யாத உள்ளம்,......


ஆனால்,


வளர்ந்த குழந்தைகளோ ஏனோ நம் குழந்தை பருவத்தை தொலைத்துவிட்டு,


இன்று இது சரி இல்லை, அது சரி இல்லை என்று குறை கூறுவதில் ஏனோ காலத்தை விரயம் செய்கின்றனர்



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational