கண்ணாடி
கண்ணாடி
பார்க்க உதவும் கண்ணாடி,
பிறர் கண்ணை நோக்கும் முன்னாடி,
இமையின் மொழியை களவாடி,
காண்பதை கவிதையாக்கும் கில்லாடி.
பார்க்க உதவும் கண்ணாடி,
பிறர் கண்ணை நோக்கும் முன்னாடி,
இமையின் மொழியை களவாடி,
காண்பதை கவிதையாக்கும் கில்லாடி.