மாற்றம்
மாற்றம்
மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று குரல் கொடுப்போர், மாற தயங்குவது ஏனோ ?
இவர் செய்வார், அவர் செய்வார் என்று எதிர்பார்த்து நிற்போர், தாமே செயல்படாதது ஏனோ ?
இந்த பாதையா, அந்த பாதையா என்று வழிநடத்த ஆள் தேடுவோர், தாமே தலைமைதாங்கி வழிநடத்தாமல் போனது ஏனோ ?
உரிமையை பற்றி பதறியோர், கடமையை மறந்தது ஏனோ ?
மாற்றம் வேண்டுமோ, மாற்று வழி வேண்டுமோ, முடிவு செய்ய நல்ல மனம் வேண்டும்.