STORYMIRROR

Yokes L

Romance Fantasy

3  

Yokes L

Romance Fantasy

காதலியின் காதணி

காதலியின் காதணி

1 min
397

காதலியின் காதணியின் மேல் காதலன் கொண்ட காதல், 

காதலியின் காதுகளில் கேட்க!

காதுகளும் தேவையில்லை, கவிதையும் தேவையில்லை,

கண்ணிரண்டும் பரிமாறிக்கொள்ளும் கடிதங்கள் போதும் பெண்ணே...


Rate this content
Log in

Similar tamil poem from Romance