அரிதான அழகு
அரிதான அழகு
இயற்கை என்பவளே அழகுதான் பிறகென்ன அழகான இயற்கை,
அறிவு என்பதே அரிதுதான் பிறகென்ன அரிதான அறிவு,
பார்க்கும் பார்வையில் மாசில்லையென்றால் பார்க்கும் யாவும் அரிதான அழகுதான்.