கண்முன்னே தோன்றுவாயா
கண்முன்னே தோன்றுவாயா

1 min

197
காற்றிலே பறக்கும் காகிதம் நீ...
வெள்ளை தாள் என்று நினைத்துவிடாதே எழுதப்படாத காதலும் வெள்ளை தாளாகவே
வானிலே பறக்கின்றது..
எழுத்துக்களை பதிக்க நீ என் கண்முன்னே தோன்றினால் போதும்..அத்தனையும் வண்ணங்களாய் மாறிவிடும்...