கணித காதலன்!
கணித காதலன்!
1 min
653
மனித உருவில்
கணிதம் நடமாடக் கண்டேன்!
உனக்கு காதல் கொள்ள
இந்த மண்ணில்
ஒரு பெண்ணும் கிடைக்கவில்லையா?
கணிதத்தின் மீது காதல் கொண்டாய்
இராமானுஜமே!
உன் பிறந்தநாள்
உனக்கு மட்டும் கொண்டாட்டமல்ல!
கணிதத்திற்கே கொண்டாட்டம்!