கல்விமருந்து
கல்விமருந்து
1 min
91
செவிவழி புகுந்து
கண்வழி வந்து
நரம்பில் நுழைந்து
குருதியில் ஊடுருவி
மனதில் நிலைத்து
அறிவில் பதிந்து
என்னுள் மாற்றம்
தந்திடும் மருந்து