கலவையான உணர்வுகள்
கலவையான உணர்வுகள்
1 min
2.8K
திருமணத்தின் ஒவ்வொரு முடிச்சுக்கும்
கவலையும் கனவும் காதலும்
கலந்த ஒரு துளி கண்ணீர்
கலவையான உணர்வுகளின் சாட்சியே!!!