காதலின் பரிசு
காதலின் பரிசு
தீராத காதலில் கரைந்து...
குறையாத அன்பில் மூழ்கி...
ஈருடல் ஒருயிராக இருக்க...
காதலில் காமம் சேர்ந்து...
ஈருடல் ஒன்றோடு ஒன்று
பிண்ணி பிணைந்து....
அதில் இருவரும்
வாகை சூடி முத்தெடுக்க...
இரு துளியில் தோன்றியது...
ஒரு மாசற்ற உயிர்...

