காதலின் அழுகுரல்
காதலின் அழுகுரல்
வாழ்க்கையில் புன்னகை மட்டுமே தெரிந்தது நீ இருக்கையில்..!
சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் ௭ன் ஆசைகள் நிற்கையில்..!
உன்னை தினம் தினம் நினைக்கும் மனதிற்குள் உன் அன்பு ஆழமாக புதைந்து கிடக்கையில்..!
௭ன் இதயம் அழுகுரல் கேட்கவில்லையா...?
௭ன் காதலே..!