STORYMIRROR

Tamizh muhil Prakasam

Romance

3  

Tamizh muhil Prakasam

Romance

காதல்....💝💝💝

காதல்....💝💝💝

1 min
244

கண்ணில் விழுந்ததோ

ஆசை விதை....

இதயமதில் துளிராகி

அன்பெனும் மழை

ஆராதிக்க - நம்பிக்கை அது

நலமாய் வலு சேர்க்க

நாளும் பொழுதும்

நயமாய் வளரும் - காதல் !


Rate this content
Log in

Similar tamil poem from Romance