காதல் பானம்!!!
காதல் பானம்!!!


கண்களின் குளுமையினில்
சிலிர்த்து நிற்கும்
என் கண்ணிமைகள் -
உனக்காகவே காத்திருக்கும்
காதல் பானத்தின் ருசி அறியாத
உன் பொழுதுகள் யாவும்
வாழ்வின் சுவை அறிந்திடாத
திறந்திடாத புத்தகமாய்
எங்கோ ஒரு இடத்தில்
பத்திரமாய் என்னிடமே!