STORYMIRROR

Magarajeswari Ramasamy

Romance

3  

Magarajeswari Ramasamy

Romance

காலம் வெல்லும் காதலே💙

காலம் வெல்லும் காதலே💙

1 min
279

உன் விசையூந்தின் வேகத்தினால் காற்றின் கவிதைகள் கண்டேனே அன்று,

காற்றுடன் நீ கலந்ததேனோ இன்று?

உன் பிஞ்சாய் இருந்தும் பக்குவம் கொண்டேனே அன்று,

காரிகை காலத்தில் உன் கைகளில் கிடந்திட நினைப்பதேனோ இன்று?

உன் கோபமும் என் அழுகையும் அழகிய புரிதல் கொண்டதே அன்று,

கோவம் தேடி அழுகை அலைவதேனோ இன்று?

நீர்த்திரையில் உன்னை தேடுகிறேன்,

நீர் நிரம்பாத கடினமான கண்களுடன்.....


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance