என் வரிகளில்
என் வரிகளில்
என் வரிகளில் என்னைத் தேடாதே....
நீ அனுமானித்த நான்...
நானாக இருப்பது இல்லை.......
நிகழ்வுகள் எல்லாம் என்னை சார்ந்தவையாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை....