என் காதல் சொல்ல வா
என் காதல் சொல்ல வா
அன்பே நீ .....
பிறந்ததே எனக்காக வா...!
கண்ணே நீ ....
வளர்ந்ததே எனக்காக வா...!
உயிரே நீ.....
கனிந்ததே எனக்காக வா....!
உன்னை பார்த்த
என் கண்கள் ஏங்க....
உடனே கண்ணில்
நுழைந்த நொடியே
நெஞ்சில் புதைந்தாய்......!!!
என் இதயத்தில் நீ
என்றும் புதைந்து இருப்பதால்
என் காதலை
என்னிடமே சொல்கிறேன் ......!!!
உலகம் சொல்கிறது
எனக்கு பைத்தியம் என்று .....!!!