எங்கேயோ இருக்கிறாய்.....
எங்கேயோ இருக்கிறாய்.....
நீயின்றி,
நானா?
நாம் இன்றி,
நம் காதலா?
உன் துணையின்றி,
என் வாழ்வா?
என்றுமே கிடையாது.....
நீயில்லாமல்,
எதிலும் முழுமையடையாது,
என் வாழ்வு....
ஆனால் நீ,
எங்கேயோ இருக்கிறாய்......
என்னிடமிருந்து மறைந்து.....
என்னை முழுவதுமாக அறிந்தும்.....

