சுதந்திர தினம்
சுதந்திர தினம்


மண்ணின் மானம் காக்க
மறுமுகம் காட்டா
கலியுகர்களை கலங்கடித்து
புவியுலகை காத்தோர்க்கு
காலம் நினைவில்
நிறுத்தும் ஓர் நாள்.
வந்தே மாதரம்...🥰
மண்ணின் மானம் காக்க
மறுமுகம் காட்டா
கலியுகர்களை கலங்கடித்து
புவியுலகை காத்தோர்க்கு
காலம் நினைவில்
நிறுத்தும் ஓர் நாள்.
வந்தே மாதரம்...🥰