சமூக தொலைவினில்...
சமூக தொலைவினில்...


நீ எங்கே
என்று தேடும்
என் மனது
எங்கோ ஒரு தொலைவினில்
என்றோ உன்னை நான்
தொலைத்த வினாடிகளில்
எதுவும் புரியவில்லை
இன்று தனிமைப்படுத்தப்பட்ட
என் பொழுதுகள்
உணர்த்தின என்றும்
நீ எனக்காகவே என்று
நீ எங்கே
என்று தேடும்
என் மனது
எங்கோ ஒரு தொலைவினில்
என்றோ உன்னை நான்
தொலைத்த வினாடிகளில்
எதுவும் புரியவில்லை
இன்று தனிமைப்படுத்தப்பட்ட
என் பொழுதுகள்
உணர்த்தின என்றும்
நீ எனக்காகவே என்று