செல்லத்துடன் செல்ல சண்டை
செல்லத்துடன் செல்ல சண்டை
உன்னோடு மட்டுமே என் செல்ல சண்டைகள் இருக்க ஆசை
அந்த கைகள் துடைக்கும் கண்ணீரும் என் கண்கள் கேட்கும் கொஞ்சலும் என்னவன் மட்டுமே காண வேண்டும் என்பதால்...
காதலோ கிறுக்குத்தனமோ எல்லாமே உன்னோடு தொடங்கி உன்னோடு முடிய காத்திருக்கிறேன்
உன்னவள் ❤
l wanted to cry like hell when our last memory of a pen is broken in front of me

