STORYMIRROR

Shakthi Shri K B

Abstract

4  

Shakthi Shri K B

Abstract

அவள் ஒரு தனி

அவள் ஒரு தனி

1 min
105

நீ ஒரு அன்பு சிலை, உன்னை அன்புடன் பார்பவற்கு.

நீ ஒரு தெய்வம், உன்னை வணங்கும் உன் குழந்தைக்கு.

நீ ஒரு சிறந்த தோழி,உன்னை நேசிக்கும் உன் கணவனுக்கு.

நீ ஒரு மாபெரும் இயந்திரம்,உன்னை உயர்த்தும் உன் எண்ணங்களுக்கு.

நீ ஒரு மிகபெரிய சக்தி,உன்னை சார்ந்த உன் குடும்பத்திற்கு.

நீ என்றுமே உன்னை போல இருந்தால்,

உன்னை போற்றும் இவ்உலகமே!                                     




Rate this content
Log in

Similar tamil poem from Abstract