அர்த்தங்கள்
அர்த்தங்கள்
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைகளின்
அர்த்தங்களை நான் அறிவேன்,
நீ என்னிடம் விவரிக்கா விட்டாலும்,
உந்தன் ஒரு சிறு அசைவு போதும்,
நான் உன்னை அறிந்துக் கொள்ள.....
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைகளின்
அர்த்தங்களை நான் அறிவேன்,
நீ என்னிடம் விவரிக்கா விட்டாலும்,
உந்தன் ஒரு சிறு அசைவு போதும்,
நான் உன்னை அறிந்துக் கொள்ள.....